தமிழகத்தில் கடும் வெயில் வீசி வரும் வேளையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் ஓசூரில் இதுவரை இல்லாத அளவு வெப்பத்தாக்குதல் மிகக் கடுமையாக உள்ளது. இதனால் ஞாயிறன்று காலை 10 மணி முதலே ஓசூரின் பிரதான கடைவீதிகள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியுள்ளது.