districts

img

தமிழக அரசு 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தொடங்கியுள்ளது

தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தொடங்கியுள்ளது. அதன் அடையாளமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை வெள்ளியன்று (ஏப்,8) சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அருகில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா. துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.