districts

img

ஆந்தையை காப்பாற்றிய வனத்துறை

விழுப்புரம் , ஜூலை 3- விழுப்புரம் நகரத்தை யொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரஹமத் கார்டன் உள்ளது. இதன் அருகே  சாலையை ஒட்டி உள்ள மரங்கள் உள்ள இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று அடிபட்டு உயிர் ஆபத்தான நிலையில் கிடப்பதாக விழுப்புரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வனத் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று உடலில் அடிபட்டு, மயக்க  நிலையில் கிடந்த ஆந்தையை விழுப்புரம் வனச்சரக அலுவலர்கள் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து  காப்பாற்றியுள்ள னர்.