districts

img

ஆசிரியர்கள் வயநாடு நிவாரண நிதி

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரண நிதி ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இராணிப்பேட்டை மாவட்ட கிளை சார்பில் மாவட்டச் செயலாளர் செ. சரவணன் மதுரையின் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் எஸ். மயிலிடம் வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பி. குணசேகரன் உடன் உள்ளார்.