கிராமிய கலைகளை மையப்படுத்தி தமிழக அரசு சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் மல்லன் குழுவினரின், மல்லர் கம்பம், கயிறு மல்லர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.