districts

img

புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தமிழக அரசு பேருந்து

புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தமிழக அரசு பேருந்து (விழுப்புரம்) பணிமனை முன்பு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.