districts

img

கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் திருமண்டக்குடியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.