districts

img

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையை இணைக்கும் குயவர் வீதியில் தெரு

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையை இணைக்கும் குயவர் வீதியில் தெருநாய்களின்  தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு மக்களை பாதிக்கும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.