districts

img

சிங்கார கிராம மைதானத்தில், மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி

பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோதியழகனூர் சிங்கார கிராம மைதானத்தில், மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்.