districts

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஆடித்தள்ளுபடி அறிவிப்பு

கிருஷ்ணகிரி, ஜூலை 11- கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் கே தியேட்டர் அருகில் நீண்ட கால பாரம்பரியத்துடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் மாணவர்களுக்கான வெயிலோடு விளையாட்டு போட்டிகள் நடத்தி ஒரு லட்சம் வரை பரிசுகளை நிறுவனர் ரமேஷ் வழங்கினார்.தற்போது ஆடியை முன்னிட்டு மக்கள் கூட்டம் குவிந்துவருகிறது. சிறுவர், சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமான அனைத்து விதமான ஆடைகள் பாதி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.