districts

img

இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விளையாட்டு விழா

இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அண்ணாநகர் பகுதி அமைந்தகரை கிளை சார்பில் நடைபெற்ற விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தீபக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கே. மணிகண்டன், அண்ணா நகர் பகுதி பொருளாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;