விழுப்புரத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு, திருவண்ணாமலை மாவட்டக் குழு சார்பில் நிதியாக ரூ. 50 ஆயிரத்தை மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமாரிடம் மாவட்டச் செயலாளர் ப. செல்வன் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.