districts

img

அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா செவ்வாயன்று (அக். 3) நடைபெற்றது. இவ்விழாவில் இளங்கலை  அறிவியல் (மயக்கவியல்) பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற ச.பொற்செல்வனுக்கு உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் தங்கப்பதக்கத்தை வழங்கினார். இதில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சா மற்றும் சந்திரயான்-3 இயக்குநர் வீரமுத்துவேல்,  எஸ்ஆர்எம்  பல்கலை கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.