அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சித்து ஒரகடம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு. மேயர் பிரியா ஆகியோர் திறந்துவைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஜோசப்சாமுவேல், மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.