districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவேந்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவேந்தல் நிகழ்வு செவ்வாயன்று (செப்.17) மத்திய சென்னை மாவட்ட வங்கி அரங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, இடைக்குழுச் செயலாளர் எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.