districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி, பி.எஸ் நகர் கிளையின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.