districts

img

ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட நேரு நகர் பகுதி

ஆர்.கே. நகர் 41ஆவது வட்டத்திற்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் குடிநீர் குழாய்களை மாற்றியதற்கு பிறகு  சாலைகள் சீரமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் பா.விமலா, இணை பொறியாளர் சத்யன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.