districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  போராட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து  அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் சார்பில் விறகு அடுப்  பில் சமையல் செய்யும் போராட்டம் வஞ்சூர் ஊராட்சி பொதுப்பணித்துறை நகரில் தாலுகா தலைவர்  பானுமதி தலைமையில்  நடைபெற்றது. கிளைத்  தலைவர் ஜீவா, அர்ச்சனா, சுமதி, சங்கரி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

;