இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து ஓய்வுபெற்றோர் பிரச்சாரம்... நமது நிருபர் ஏப்ரல் 17, 2024 4/17/2024 10:46:36 PM இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதனன்று (ஏப். 17) தி.நகர் பேருந்து நிலையத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் முத்துக்குமார் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.