districts

img

சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு குடியிருப்போர் சங்கம் அஞ்சலி

சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி கடலூர் அனைத்து குடியிருப்பு நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வில்வ நகரில் நடைபெற்றது. கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், தலைவர் பாலு.பச்சையப்பன், பொருளாளர் பி.கே.வி. ரமணி, இணைப பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.