districts

img

100 நாள் வேலை திட்ட நாட்களை அதிகரிக்க கோரிக்கை

100 நாள் வேலையை 200 நாட்களாக வழங்கவேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ஆர்.லெனின் தலைமையில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், சிபிஎம் வட்டச் செயலாளர் மகாலிங்கம்,சங்க வட்டக் குழு உறுப்பினர்கள் கல்பனா முருகன். மொளுகு,கல்பனா,அகிலா கலந்து கொண்டனர்.