districts

img

விற்பனை மையமாக அறிவிக்க கோரிக்கை

எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை விற்பனை மையமாக அறிவிக்கக் கோரி சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், மாமன்ற உறுப்பினர் பா.விமலா,  பலராமன், பொறுப்பாளர் எம்.ராஜ்குமார், வெண்டிங் கமிட்டி உறுப்பினர் மோனிஷா, நிர்வாகிகள் எஸ்.அரி,  எம்.எஸ்.மீரான் மைதீன்   மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மனு அளித்தனர்.