districts

img

பீக் அவர் கட்டணத்தை ரத்து செய்யக் கோரிக்கை

பீக் அவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன், தமிழ்நாடு சிறு குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன், பிளாஸ்டிக் சங்க நிர்வாகிகள் டி.காமராஜ், இக்பால், தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.