districts

img

குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டி-பரிசளிப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்லாவரம் 24வது வார்டு கிளை சார்பில் 29 ம் ஆண்டு பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (ஜன.26) நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஜானகிதேவி, பகுதிச் செயலாளர் சிந்தன், பொருளாளர் சக்திவேல், இந்திய மாணவர் சங்க  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலேஷ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பேசினர்.