districts

img

ஆகாயத்தாமரை அகற்றல்

ஆகாயத்தாமரை அகற்றல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  சிதம்பரம் கான்சாகிப்  வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.