districts

img

ராணிப்பேட்டை மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக மருத்தவர்கள்  சங்க மாநில இணைச் செயலாளர் கீர்த்தி தலைமையில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.