districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரணி

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை -1 கிளையின் 17வது மாநாட்டையொட்டி சனிக்கிழமையன்று (ஜன.18) கே.கே.நகரில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.