districts

புதுச்சேரி நியமன உறுப்பினர் விவகாரம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக அதிருப்தி

கடலூர், மே 11- கொரோனா தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் 21 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: பொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான தகவல்களை எளிதில் பெறவும், சந்தே கங்கள் மற்றும் புகார்க ளைக் தெரிவிக்க 21 இடங்க ளில் சிறப்பு கட்டுப்பாட்டு  மையங்கள்  அமைக்கப் பட்டுள்ளன. இந்த மையங் களை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகை யில் தொடர்பு எண்கள் வெளி யிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திலுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04142- 1077, 04142 - 220700 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தை 04142- 295134, கடலூர்-04142-  230286, அண்ணாகிராமம்- 04142- 277238, பண்ருட்டி-  04142- 242094,

குறிஞ்சிப்பாடி- 04142- 258655, காட்டுமன்னார் கோயில்-04144- 262029, கும ராட்சி-04144- 251224, கீரப் பாளையம்-04144- 241354, புவனகிரி-04144- 241238, பரங்கிப்பேட்டை-04144- 243227, விருத்தாசலம்-04143- 238217, கம்மாபுரம்-04142- 267243, நல்லூர்-04143- 249243, மங்களூர்-04143- 248244, கடலூர் நகராட்சி-04142- 220679, நெல்லிக்குப்பம் நகராட்சி-04142- 272397, பண்ருட்டி நகராட்சி-04142- 242110, சிதம்பரம் நகராட்சி 04144- 222231, விருத்தாசலம் நகராட்சி-04143- 230240, நெய்வேலி பொது மருத்துவ மனை 04142- 252664 ஆகிய  எண்களில் தொடர்பு கொள்ள லாம். அமைக்கப்பட்டுள்ள கட்டப்பாட்டு அறைகளில் சுகாதாரத்துறை, வரு வாய்த்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை யைச் சார்ந்த அலுவலர்கள் 24 மணி நேரமும் இயங்கக்  கூடிய அளவில் சுழற்சி  முறையில் பணியமர்த்தப் பட்டு பொதுமக்களிடம்  பெறப்படும் கோவிட்-19 தொடர்பான புகார்கள் மீது  உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு  வருகிறார் கள். பொதுமக்கள் கொரோனா தொடர்பான அனைத்து விவரங்கள் மற்  றும்  புகார்களை மேற்கண்ட  தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;