காமராஜரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அண்ணாசாலை-காமராஜர் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், நேரு(எ) குப்புசாமி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைக்கப்படும் என்றார்.