districts

img

அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை உதவி

திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு பீரோ, கணினி டேபிள், நோயாளிகள் அமரும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சுகம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் டி.பி.டி.சத்யகுமார் வழங்க அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் மனோஜ்குமார் பெற்றுக் கொண்டார்.