districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வியாழனன்று (ஆக.1) தேசிய விண்வெளி தினம் - 2024 நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கலந்துகொண்டு  விண்வெளி செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற கண்காட்சி மற்றும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.