சென்னையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடும் முகாமை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். ஆவடி திருமுல்லைவாயிலில் சிபிஎம் கவுன்சிலர் அ.ஜான், 123 வது வட்டத்தில், மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி, ஆர்.கே. நகர் 41ஆவது வார்டில் கவுன்சிலர் விமலா ஆகியோர் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தனர்.