கவிஞர் தமிழ் ஒளியின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நாள் சனிக்கிழமையன்று (செப் 21) கொண்டாடப் பட்டது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் மலரஞ்சலி செலுத்தினார். மூத்த தலைவர் எம். வி. கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, இ.சர்வேசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.