இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச்செயலாளர் ஆ.சௌரிராஜன் தாயார் ஆ.சவரியம்மாள் படத்திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றியச் செயலாளர் தமிழ்நிலவன் உட்பட பலர் கலந்து கொண்டனடர்.