districts

img

சிக்கராயபுரம் மது கடையை அகற்றக் கோரி மனு

குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் புதிய மது கடை (எண்4452) அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட்கட்சியினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.