districts

img

மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் சீலப்பந்தல், கருந்துவம்பாடி, கலசப்பாக்கம், சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எஸ். ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ச.குமரன், கே.கே. வெங்கடேசன், ரவிதாசன், சிவாஜி, வட்டார செயலாளர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.