திருவிக நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதிச் செயலாளர் சுரேஷ், வி.செல்வராஜ், மோகன் ஆகியோர் வழங்கினர்.