districts

img

காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணா நகர் பகுதி, எம்.எம்.டி.ஏ. காலனி (106 வது வட்டம்) கிளை உறுப்பினர் ராம்குமாரின் தந்தையும், சிஐடியு பகத்சிங் ஆட்டோ நிறுத்த கவுரவத் தலைவருமான எஸ்.மாரியப்பன் (வயது 68) செவ்வாயன்று (நவ.29) காலமானார். அன்னாரது உடலுக்கு கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியம், பகுதிச் செயலாளர் மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

;