districts

img

தங்கசாலை மணிக்கூண்டு புதிய பேருந்து நிலையம் அருகே நார்த் வால் ரோடு

தங்கசாலை மணிக்கூண்டு புதிய பேருந்து நிலையம் அருகே நார்த் வால் ரோடு - பெருமாள் முதலி தெரு சந்திப்பில் உள்ள மின்சாரப் பெட்டி துருபிடித்து அடிப்பாகம் முழுவதும் சிதைந்துள்ளது. மின் வடங்கள் அனைத்தும் தரையில் கிடக்கிறது. மழை வெள்ளம் தேங்கும் இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் நிகழும் முன் மின்சார வாரியம் மின் பெட்டியை உயர்த்தி கட்ட முன்வருமா?