districts

img

சென்னை தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணி

பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.கநகர் மண்டலம், வார்டு 74க்குட்பட்ட மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளை மேயர் ஆர்.பிரியா டிச.27 அன்று ஆய்வு மேற்கொண்டார். மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.