districts

img

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் ரூ40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மாற்றி

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் ரூ40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் இயக்கி வைத்தார். இதில் மேயர் உதயகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர்கள் ராஜேஷ், முருகன், சதீஷ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.