districts

img

புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநர் வருகை

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி ஏற்க செவ்வாயன்று ராஜ் நிவாஸ்க்கு வருகை தந்த கு. கைலாஷ் நாதனை   முதல்வர்  ரங்கசாமி வரவேற்று நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில்  சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலாளர்,அரசு செயலர் உட்பட  பலர் புதிய துணைநிலை ஆளுநரை வரவேற்றனர்.