districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், முத்துக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் வட்டார செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் என். காசிநாதன்,  டி. சந்திரன், என். ரமேஷ், எல்.சி. மணி உள்ளிட்ட பலர் பேசினர்.