சென்னை வால்டாக்ஸ் சாலையில் பழைய நாடக கொட்டகையை இடித்து விட்டு புதிதாக திருமணம் மண்டபம் கட்டுவதற்கு மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை வளர்ச்சிக்குழும (சிஎம்டிஏ) தலைவருமான சேகர்பாபு சனிக்கிழமை (ஏப்,10) அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.