கடலூரில் புதிய பேருந்துகள்: அமைச்சர் துவக்கி வைத்தார் நமது நிருபர் செப்டம்பர் 9, 2024 9/9/2024 11:15:43 PM தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட கடலூர் மண்டலத்தில் 6 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.