சென்னை சென்ட்ரல் அருகே உள்ள விக்டோரியா பொது அரங்கினைப் புனரமைத்து, மறுசீரமைப்பு செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 1888ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரங்கை மாநகராட்சி அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து வருகிறது.