districts

img

மணிப்பூர் வாள்வீச்சு வீராங்கனைகள் சென்னையில் பயிற்சி

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பயிற்சி பெற வந்துள்ள வாள்வீச்சு வீரர் -  வீராங்கனைகளின் பயிற்சியை மாநில  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளியன்று (ஆக,18) பார்வையிடடார்.