districts

img

மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வைத்திலிங்கம்

தமிழ்நாடு முதல்வர்  மு. க. ஸ்டாலின்  திருச்சி தேர்தல் பரப்புரை பயணத்தின் போது புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் வெ. வைத்திலிங்கம்  அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி மாநில திமுக  அமைப்பாளர்  இரா. சிவா,   நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.