districts

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் அனைவரும் வாக்களிப்போம்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் அனைவரும் வாக்களிப்போம் என கூறும் வகையில் 100 சதவீத வாக்குப்பதிவு எண்ணிக்கை மற்றும் பதிவுகள் வழியாக பதிவு செய்து உறுதி செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

;