கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு நமது நிருபர் பிப்ரவரி 2, 2024 2/2/2024 8:27:32 PM கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.